Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரோகரா கோஷம் அதிர கந்தசாமி ... 700 ஆண்டுகள் பழமையான சிலைகள் பண்ருட்டி அருகே கண்டெடுப்பு 700 ஆண்டுகள் பழமையான சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் குழந்தைகள் வடம் பிடிக்க உலா வந்த சுப்ரமணியர் தேர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் குழந்தைகள் வடம் பிடிக்க உலா வந்த சுப்ரமணியர் தேர்

பதிவு செய்த நாள்

12 பிப்
2025
11:02

அவிநாசி; தைப்பூச திருநாளை முன்னிட்டு அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் தேர் பவனி நடைபெற்றது. குழந்தைகள் வடம் பிடித்து ரத வீதிகளில் திருவீதி உலா  நடைபெற்றது.


அவிநாசியில் உள்ள பாடல் பெற்ற தலமான ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் ஸ்ரீ அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஸ்வாமிக்கு சிறப்பு திரவியங்களால் அபிஷேகமும், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குட்டீஸ் தேர் எனப்படும் திருத்தேரில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் எழுந்தருளினார். மாலையில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் தேரை குழந்தைகள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் திருவீதி உலா வந்து சுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தைப்பூச தேர் விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சபரீஷ் குமார், அறங்காவலர்கள் மற்றும் பஞ்ச மூர்த்திகள் 63 நாயன்மார் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar