Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ... காளஹஸ்தி சிவன் கோயிலில் சத்வோமுக்தி விரதம்; புனித நீராடி பக்தர்கள் வழிபாடு காளஹஸ்தி சிவன் கோயிலில் சத்வோமுக்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி தேரோட்டம்; மூன்று மாநில பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி தேரோட்டம்; மூன்று மாநில பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

12 பிப்
2025
04:02

ஓசூர்; மதகொண்டப்பள்ளி பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் தேரோட்டத்தை, 3 மாநில பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே, மதகொண்டப்பள்ளி பிரசன்ன பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் தேர்த்திருவிழா மற்றும் மாடுகள் திருவிழா நடந்து வருகிறது. கடந்த, 5 ம் தேதி மாலை, 4:30 மணிக்கு ரத சப்தமி உற்சவம், ஸ்ரீவாரி சந்திரபிரப வாகன உற்சவம், ‍தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில், ஸ்ரீவாரி கல்பவிருட்ச வாகன உற்சவம், முத்துபந்தல் உற்சவம், கொடியேற்றம், ஹனுமந்தோற்சவம், சேஷ வாகன உற்சவம், அஸ்வ வாகன உற்சவம், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கல்யாண உற்சவம், கருடோத்சவம், உரடோற்சவம், கஜேந்திர மோட்சம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று மதியம், 12:30 மணிக்கு மேல் தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். உற்சவ மூர்த்திகளுடன் முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் நிலையை அடைந்தது. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா என, 3 மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் டோலோற்சவம் நடந்தது. இன்று  சாலிவாகன உற்சவம், சித்ரமண்டபோற்சவம், நாளை துாபசேவை உற்சவம், ஊஞ்சல் உற்சவம், ஹம்சவாகனோற்சவம் என, பல்வேறு நிழ்ச்சிகள் நடக்கிறது. வரும், 19 ல் வதந்தோற்சவம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
பல்லடம்: பல்லடம் மாகாளியம்மன் கோவில் புனரமைப்பு பணி, இரண்டு ஆண்டுக்குப் பின் துவங்கியது.பல்லடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar