Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ... 1000 ஆண்டு பழமையான கோவிலில் புதையல்!; சுவரை இடித்த கும்பல் தப்பியோட்டம் 1000 ஆண்டு பழமையான கோவிலில் புதையல்!; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் ஒரே நாளில் குவிந்த 2 கோடி பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மஹா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் ஒரே நாளில் குவிந்த 2 கோடி பக்தர்கள்

பதிவு செய்த நாள்

13 பிப்
2025
10:02

பிரயாக்ராஜ்: மகா பவுர்ணமி நாளான நேற்று, திரிவேணி சங்கமத்தில் 2 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.


உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு அருகே கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் ஒன்றாக கலக்கும் இடத்தில், கடந்த மாதம் 13ல் மஹா கும்பமேளா எனும் புனித நீராடல் நிகழ்ச்சி துவங்கியது. இந்த மாதம் 26ல் வரவுள்ள அமாவாசையுடன் இந்த நிகழ்ச்சி நிறைவடைகிறது. மகா பவுர்ணமி நாளன்று அதிகமான பக்தர்கள் அதிகாலை முதல் புனித நீராடினர். நேற்று மாலை 6:00 மணி நிலவரப்படி, 2 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த ஒரு மாதமாக கடும் விரதம் இருந்து, தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்த 10 லட்சம் கல்பவாசிகள் எனும் பக்தர்கள், நேற்று காலை முதல் அங்கிருந்து படிப்படியாக வெளியேற துவங்கினர். இதற்காக, உ.பி., மாநில அரசு நிர்வாகம் விரிவான பல ஏற்பாடுகளை செய்திருந்தது. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அதிகாலை 4:00 மணிக்கே, தலைநகர் லக்னோவில் தன் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வார் ரூம் வந்து, பக்தர்கள் புனித நீராட செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை பார்வையிட்டார். பக்தர்கள் வெளியேறும் இடங்களிலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar