Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காக்கநல்லுாரில் ஆஞ்சநேயர் சிலை ... நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா; மார் 3ல் கொடியேற்றம் நத்தம் மாரியம்மன் கோவில் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமானுஜரையே ஏமாற்றும் நயவஞ்சகர்களே’; ஸ்ரீபெரும்புதுாரில் பரபரப்பு போஸ்டர்
எழுத்தின் அளவு:
ராமானுஜரையே ஏமாற்றும் நயவஞ்சகர்களே’; ஸ்ரீபெரும்புதுாரில் பரபரப்பு போஸ்டர்

பதிவு செய்த நாள்

20 பிப்
2025
04:02

ஸ்ரீபெரும்புதுார்; காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமாக விளங்கும் இக்கோவிலில், ராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், ஸ்ரீபெரும்புதுார் வந்து ராமானுஜரை தரிசனம் செய்து செல்கின்றனர். ஹந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் இந்த கோவிலில், அலுவலக ரீதியாக பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், புரட்சி மகான் ஸ்ரீ ராமானுரையே ஏமாற்றும் நயவஞ்சகர்களே என, ஸ்ரீபெரும்புதுார் முழுதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


அதில், ஓய்வு பெற்ற ஒருவரை மீண்டும் நியமித்தது ஏன்?, ராமானுஜருக்கு அணிவித்த முத்துமணி மாலை எங்கே?, தொன்று தொட்டு காலமாக அதிகேசவ பெருமாளையும் ராமானுஜரையும் தோலில் சுமந்து செல்லும் பாதாங்கிகளுக்கு பதிலாக புதியதாக வெளியூர் ஆட்களை நியமித்தது ஏன்?, 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ராமானுஜர் மணிமண்டபத்தை பூட்டியே வைத்து பக்தர்களை ஏமாற்றுவது ஏன்? என, காஞ்சிபுரம் மாவட்ட ஹிந்து சமய அறநியைத்துறை அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பும் வகையில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது, பக்தர்ககள் மற்றும் பொதுமக்கள் மத்தில் பல சந்தேகங்களையும் அதிருப்பதியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஸ்ரீபெரும்புதுாரில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar