Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... முருகன் கோவில்களில் கிருத்திகை சிறப்பு வழிபாடு முருகன் கோவில்களில் கிருத்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுமுகை பாலசுப்பிரமணியர் கோவிலில் கிருத்திகை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிறுமுகை பாலசுப்பிரமணியர் கோவிலில் கிருத்திகை விழா

பதிவு செய்த நாள்

05 மார்
2025
04:03

மேட்டுப்பாளையம்; சிறுமுகையில் உள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில், மாசி மாத கிருத்திகை விழா நடந்தது.


சிறுமுகை பழத்தோட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, பழமையான பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி மாத கிருத்திகை விழா இன்று நடந்தது. காலை 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், அதை தொடர்ந்து பால் அபிஷேகமும், கால சந்தி பூஜையும் நடந்தன. காலை, 10:00 மணிக்கு எஸ்.புங்கம்பாளையம் பண்ணாரி மாரியம்மன் குழுவினரின் வள்ளி கும்மி நடன நிகழ்ச்சி நடந்தது. பின்பு பாலசுப்பிரமணியர் சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் மகா அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடைபெற்றன. வச்சினம்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் கட்டளை பூஜைகள் நடைபெற்றன. தீபாராதனை முடிந்த பின்பு பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டினர், கிருத்திகை வழிபாட்டு குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar