Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பழநி மாரியம்மன் கோவிலில் ... சிக்க பானஸ்வாடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 31ல் கும்பாபிஷேகம் சிக்க பானஸ்வாடி சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கனமழை; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தண்ணீரில் தத்தளித்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
கனமழை; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தண்ணீரில் தத்தளித்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

12 மார்
2025
11:03

தொண்டாமுத்தூர்; பேரூர் பகுதியில் பெய்து கனமழையால், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்பிரகாரத்தில் மழைநீர் தேங்கியதால், பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.


பேரூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று மாலை, கனமழை பெய்தது. இதனால், சிறுவாணி ரோடு, தொண்டாமுத்தூர் ரோடு, நரசீபுரம் ரோட்டில், பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இந்நிலையில், ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலான பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு, நேற்று மாலை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அப்போது பெய்த கனமழையால், கோவில் உள்பிரகாரம் முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். சுமார், 30 நிமிடங்களுக்குப் பின்பு, உள்பிரகாரத்தில் தேங்கி இருந்த நீரை கோவில் பணியாளர்கள், மோட்டார் பயன்படுத்தி நீரை வெளியேற்றினர். ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த புராதான கோவிலான இக்கோவிலில், கடந்த மாதம், 10ம் தேதி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. முறையாக வடிகால் வசதிகள் பராமரிக்காததால், மழைநீர் தேங்கியதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் (பொ) விமலாவிடம் கேட்டபோது,"கும்பாபிஷேகம் நடைபெற்றதால், வடிகாலில், பூக்கள் அடைத்திருக்கலாம். அனைத்து வடிகால்களும் உடனடியாக சுத்தம் செய்யப்படும்,"என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar