Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசி பவுர்ணமி தீர்த்தவாரி உத்சவம் ... காமாட்சி அம்மன் கோவிலில் விடையாற்றி உத்சவம் துவக்கம் காமாட்சி அம்மன் கோவிலில் விடையாற்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சந்திரசூடேஸ்வரர் கோவில்  தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

15 மார்
2025
01:03

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம், 10ல் துவங்கியது.

கடந்த, 7ல் அங்குரார்ப்பணம், 8ல் திருக்கொடியேற்றம் நடந்தன. அன்று இரவு உற்சவ மூர்த்தி மலை மீது இருந்து, தேர்ப்பேட்டையில் உள்ள கல்யாண சூடேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார்.

தினமும் இரவு சிம்ம வாகனம், மயில், நந்தி, நாகம், ரிஷப வாகன உத்சவங்கள் நடந்தன. மார்ச் 13 இரவு, 9:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் மற்றும் யானை வாகன உத்சவம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை, 10:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.

தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உட்பட மூன்று மாநிலங்களில் இருந்து, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு, 10:00 மணிக்கு பல்லக்கு உற்சவம், நாளை இரவு, 7:00 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar