Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை சங்கமேஸ்வரர் கோவில் தேரோட்டம் ... பிரளயகாலேஸ்வரர் கோவிலில் சுப்ரமணியர் சாமிக்கு சிறப்பு வழிபாடு பிரளயகாலேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் சுட்டெரிக்கும் வெயில்; பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் சுட்டெரிக்கும் வெயில்; பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

21 மார்
2025
02:03

ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் வெயில் சுட்டெரிப்பதால் கோயில் ரத வீதியில் வரும் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.


ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட தீவு பகுதியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து, இன்று கடுமையான வெப்ப சலனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள், கோயிலில் இருந்து வெளியேறி ரதவீதியில் நடந்து சென்றனர். ஆனால் வெயில் சுட்டெரித்ததால், காலணி இன்றி நடந்து சென்ற பக்தர்கள் ஓடோடி கடைகளில் முன்புள்ள பந்தல் நிழலை தேடி ஒதுங்கினர். மேலும் வயதான மூத்த பக்தர்கள், குழந்தைகள் வெப்ப சலனத்தில் பெரிதும் அவதிப்பட்டனர். இதனை தவிர்க்க கோயில் தெற்கு, வடக்கு, கிழக்கு ரதவீதியில் தற்காலிக பந்தல் அமைக்க பக்தர்கள் கோரினர்.


ஆறுதல்: பக்தர்களை பாதுகாக்க வேண்டி நேற்று ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான் ஏற்பாட்டில் கோயில் கிழக்கு ரத வீதியில் தற்காலிகமாக நிழல் தரும் பந்தல் அமைத்தனர். இது பக்தர்களுக்கு ஆறுதலாக இருந்தது. இதேபோல் வடக்கு, தெற்கு ரதவீதியில் பந்தல் அமைக்க நகராட்சி, கோயில் நிர்வாகமும் முன்வர வேண்டும் என ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar