Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அர்ச்சுனன் தபசு விழா பொதட்டூரில் ... திருப்புல்லாணி முத்துமாரியம்மன் கோயிலில் மண்டல பூஜை திருப்புல்லாணி முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கிரிவல பாதையில் பக்தி வாசகங்கள்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கிரிவல பாதையில் பக்தி வாசகங்கள்

பதிவு செய்த நாள்

21 மார்
2025
05:03

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதை சுவர்களில் முருகப்பெருமான் ஓவியங்கள், பக்தி வாசகங்கள் எழுதப்பட்டு வருகின்றன. பவுர்ணமிதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விபட்டி பகுதி மக்கள் தினமும் ‘வாக்கிங்’ செல்கின்றனர். கந்தசேனா அமைப்பினர் கிரிவல பாதையின் இருபுறமும் உள்ள சுவர்களில் கட்டட உரிமையாளர்களின் சம்மதம் பெற்று திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர்துதி, அரோகரா கோஷங்கள், 108 கந்தன் போற்றி, ஓம் மந்திரம், வேல், மயில், சேவல் ஓவியங்களுடன் பக்தர்களின் கருத்தை கவரும் வகையில் முருகப்பெருமானின் ஓவியங்களும் வரைந்து வருகின்றனர். அமைப்பு நிர்வாகிகள் லட்சுமணன், அன்பழகன், சவுந்தரம் சேகர், சரவணன், பாலகிருஷ்ணன், சரவணகுமார், சீனிவாசன் கூறுகையில், ‘கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கிரிவலம் செல்லும்போது பக்தி சிந்தனையை மேலோங்க செய்ய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 15 இடங்களில் எழுதப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையை சுற்றி 100 இடங்களில் பக்தி வாசகங்கள் எழுத உள்ளோம்’’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar