Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதனை வழிபட்டால் மருத்துவரையும் தேட ... பிரதோஷம், மாதசிவராத்திரி; சிவனை நினைத்தாலும் போதும் நல்லதே நடக்கும்! பிரதோஷம், மாதசிவராத்திரி; சிவனை ...
முதல் பக்கம் » துளிகள்
சயனப்பெருமாள் சிலை ரகசியங்கள்; கவனித்துப் பார்த்தால் தெரியும் ஆச்சரியம்..!
எழுத்தின் அளவு:
சயனப்பெருமாள் சிலை ரகசியங்கள்; கவனித்துப் பார்த்தால் தெரியும் ஆச்சரியம்..!

பதிவு செய்த நாள்

26 மார்
2025
11:03

ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி, திருவட்டார் பெருமாள் (கன்னியாகுமரி மாவட்டம்), கும்பகோணம் ஆராவமுதன் ஆகிய பெருமாள்கள் சயனநிலையில் உள்ளவர்களில் மிகவும் உயர்ந்த அம்சம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். இந்தச் சிலைகளின் அமைப்பைக் கவனித்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். பெரும்பாலும் எந்த ஊராக இருந்தாலும், பெருமாளின் சரீரம் மல்லாக்கப் படுத்திருப்பது போல் இருக்கும். ஆனால் முகத்தை மட்டும் சற்று திருப்பி பக்தர்களைப் பார்ப்பது போல் இருப்பார். 


ரங்கநாதர் மேற்கே தலை வைத்து, கிழக்கு நோக்கி பாதம் நீட்டி தெற்கு பார்த்து (பக்தர்கள் நிற்கும் திசை) முகத்தை சற்றே திருப்பியிருப்பார். அதாவது நமக்கு இடது கை பக்கம் பெருமாளின் தலையும், வலது கை பக்கம் பாதங்களும் இருப்பது போல் அவரது சிலை வடிக்கப்படும். ஆனால், கையை மட்டும் பெயரளவுக்கு உயர்த்தி நம்மை ஆசிர்வதிப்பது போலத்தான் இந்தச் சிலைகள் இருக்கும். காரணம் கையை நன்றாக உயர்த்தி விட்டால் முகம் நமக்குத் தெரியாமல் போய்விடும். அதனால் சிற்பிகள் இவ்வாறு செய்துள்ளனர். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி தெற்கே தலை வைத்து வடக்கே பாதங்களை நீட்டியிருப்பார். இதில் இருந்து நாம் படுக்கும் போது மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் மட்டுமே தலை வைக்க வேண்டும் என்பதும் தெளிவாகிறது. இந்த பெருமாள்களின் முகம் கிழக்கு நோக்கியே இருக்கும். ஆனால், காஞ்சிபுரத்திலுள்ள திருவெஃகா என்னும் ஊரிலுள்ள சயனப்பெருமாள் மேற்கு நோக்கி முகம் திருப்பியுள்ளார். இங்கு மட்டும் பெருமாள் கையை நன்றாக உயர்த்தி பக்தர்களை ஆசிர்வதிப்பதைக் காண முடியும். மேற்கு பார்த்த முகம் என்பதால் இது சாத்தியமாகிறது. எனவே இவரை வணங்கி வருவது நலம் பயக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
இன்று தேய்பிறை தசமி நாளில் சீதாதேவி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதர்மத்தை அழித்து தர்மத்தை ... மேலும்
 
temple news
பெங்களூரை தாண்டியதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பசுமையும், அமைதியும் தவழும் ஒரு ஆன்மிக உலகம் உள்ளது. ... மேலும்
 
temple news
மகன்களான லவ – குசாவை கொல்ல, வில்லை ஏந்தியதால், தனக்கு ஏற்பட்ட பாவத்தை போக்க, சிவனை பிரதிஷ்டை செய்து ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம் ஹொஸ்கோட் அருகே நாகேரஹள்ளி கிராமத்தில் உள்ளது, சக்கர சவுடேஸ்வரி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar