Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி ... வஞ்சிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் ரூ.99 லட்சத்தில் திருப்பணி துவக்கம் வஞ்சிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் பாலாலயம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் பாலாலயம்

பதிவு செய்த நாள்

31 மார்
2025
04:03

ரிஷிவந்தியம்; ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. வாணாபுரம் அடுத்த ஆதிதிருவரங்கத்தில் பழமை வாய்ந்த ரங்கநாயகி தாயார் சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் சுற்றுச்சுவர், கோபுரம், நெற்களஞ்சியம் ஆகியவை பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மூலவர் ரங்கநாயகி தாயார் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள், கோதண்டராமர், லட்சுமணர், சீதாபிராட்டி சுவாமி சன்னதிகளை பாலாலயம் செய்வதற்கான பூஜை நேற்று நடந்தது. இதற்காக, யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ரங்கநாத பட்டாட்சியர் தலைமையிலான குருக்கள் பூஜைகளை செய்தனர். பாலாலயம் செய்யப்பட்டதால் பக்தர்கள் மூலவர் சன்னதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியாது. அதற்கு மாறாக, கோவில் வளாகத்தில் உள்ள ஊஞ்சல் உற்சவர் மண்டபத்தில், உற்சவர் ரங்கநாயகி தாயார், அரங்கநாத பெருமாள் சுவாமிகள் எழுந்தருள செய்யப்பட்டுள்ளது. சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் உற்சவர் சுவாமிகளை மட்டுமே தரிசனம் செய்ய முடியும். கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்து, கும்பாபிேஷகம் நடந்ததும் மீண்டும் மூலவர் சுவாமியை தரிசனம் செய்யலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar