Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நார்த்தாமலை அருகே அனுமன் புடைப்பு ... விருப்பன் திருநாள்; தங்க சேஷ வாகனத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு விருப்பன் திருநாள்; தங்க சேஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் நாளை சுதர்சன ஹோமம்
எழுத்தின் அளவு:
சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் நாளை சுதர்சன ஹோமம்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2025
11:04

அவிநாசி: சேவூரில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் உள்ளது. கடந்த 2002ல் கோவில் வசந்தமண்டபம் பகுதியில் கற்கள் பெயர்ந்தன. முற்றிலும் இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. அறநிலையத்துறையினரால் 2003ல் பாலாலயம் மேற்கொள்ளப்பட்டு, உபயதாரர் நிதி மூலம் திருப்பணிகள் துவங்கின. மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகா மண்டபம், அம்மன் சன்னதிகள், சுற்றுச்சுவர், மேல்நிலை நீர் தொட்டி, தீபஸ்தம்பம் ஆகியவை புதிதாக கட்டப்பட்டன. நிதி பற்றாக்குறையால் திருப்பணிகள் பாதியில் நின்றன. கோவில் கட்டுமானப் பணிகள் தடையின்றி முழுமை பெற வேண்டி, நாளை காலை 9:00 முதல் 10:00 மணி வரை சுதர்சன ஹோமம் நடக்கிறது. சொர்க்கவாசல், முகப்பு தோரண வாயில் அமைத்து மதில் சுவர், நடைபாதை கல் தளம், மூலவர் விமானம், மகாலட்சுமி விமானம், ஆண்டாள் விமானம், பஞ்சவர்ணம் தீட்டுதல், மகா மண்டபம் முன்பு ஓட்டுக்கரை மண்டபம், புதிய மடப்பள்ளி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. இப்பணிகளுக்கு நிதி வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு: 89392 89270 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ள செயல் அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar