Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எரியோட்டில் சித்திரை விழா; தீர்த்த ... பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா துவக்கம் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கெங்கையம்மன் கோவிலில் தீமிதி விழா கோலாகலம்; பக்தர்கள் நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கெங்கையம்மன் கோவிலில் தீமிதி விழா கோலாகலம்; பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2025
04:04

வாலாஜாபாத்; வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் கெங்கையம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் விழா விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி முன்னதாக கடந்த 20ம் தேதி, காலை 7:00 மணிக்கு, பந்தகால் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பந்தகால் மர கம்பத்திற்கு குங்குமம், மஞ்சள் வைத்து அப்பகுதி பெண்கள் தீபம் ஏற்றி சிறப்பு பூஜை செய்து கோவில் வளாகப் பகுதியில் பந்தகால் நடப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று காலை, குடம் அலங்காரத்தில் அம்மனுக்கு பெண் பக்தர்கள் ஊரணி பொங்கலிட்டு படையலிட்டனர். மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழிச்சியும், இரவு 8:00 மணிக்கு தீமிதி விழா நடந்தது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar