Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கத்தில் வெள்ளிக் குதிரை ... திருக்கோவிலூர் ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி மகோற்சவம் திருக்கோவிலூர் ஆஞ்சநேயர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் அப்பர்சாமி கோவிலில் அப்பர் குருபூஜை பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
திருவொற்றியூர் அப்பர்சாமி கோவிலில் அப்பர் குருபூஜை பால்குட ஊர்வலம்

பதிவு செய்த நாள்

25 ஏப்
2025
11:04

 திருவொற்றியூர்; அப்பர் குருபூஜையையொட்டி, பால்குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, திருவொற்றியூர் அப்பர்சாமி கோவிலில் பாலாபிஷேகம் நடந்தது. திருவொற்றியூரில், அப்பருக்கு சிவபெருமான் காட்சியளித்து, லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட, சிறப்பு பெற்ற, பழமையான அப்பர் சுவாமி கோவில் உள்ளது. அதன்படி, சித்திரை மாதம், சதயம் நட்சத்திரமான நேற்று காலை, அப்பர் எனும் திருநாவுக்கரசர் குருபூஜையை முன்னிட்டு, சிறப்பு பாலாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முன்னதாக, திருவொற்றியூர் எல்லையம்மன் கோவிலில் இருந்து, 100 க்கும் மேற்பட்ட பெண்கள், பால்குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக, அப்பர் சாமி கோவிலுக்கு வந்தடைந்தனர். பின், பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரத்தில் ஈசன் எழுந்தருளினார். மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள், ஓம் நமச்சிவாயா என விண்ணதிர முழங்கினர். நீண்ட காலத்திற்குப்பின் இந்த நிகழ்ச்சி நடந்தது. கோவில் உதவி கமிஷனர் நற்சோணை உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 
temple news
செந்துறை; செந்துறை அருகே குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி ஏராளமான ... மேலும்
 
temple news
நெய்வேலி; சிவசுப்பிரமணியர் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடலுார் ... மேலும்
 
temple news
திருப்பூர்: காசிக்கு நிகரான பைரவ தலமாக போற்றப்படும் குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar