Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் ... மலையாண்டவர் கோவிலில் குழந்தை சுவாமி சித்தர் குருபூஜை விழா மலையாண்டவர் கோவிலில் குழந்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி தர்மசாஸ்தா கோவிலில் கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி தர்மசாஸ்தா கோவிலில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

26 ஏப்
2025
02:04

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, குரும்பபாளையம் தர்மசாஸ்தா கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. பொள்ளாச்சி அருகே குரும்பபாளையம் விநாயகர், தர்மசாஸ்தா, வீரமாட்சியம்மன், பாலமுருகன் கோவிலில், கும்பாபிேஷக விழா நேற்றுமுன்தினம் காலை, 8:00 மணிக்கு மங்கள இசை, மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் முதற்கால யாக பூஜை, இரவு, 8:30 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனையும் நடந்தது. நேற்று இரண்டாம் கால யாக பூஜை, பிம்பசுத்தி, ரக் ஷா பந்தனம், நாடி சந்தானம், மஹா பூர்ணாஹூதி, மஹா தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 9:30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு, காலை, 9:30 மணிக்கு விநாயகர், பாலமுருகன், தர்மசாஸ்தா மற்றும் பரிவார மூர்த்திகள் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நேற்று காலை, 11:00 மணிக்கு மஹா அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி மதியம், 12:00 மணிக்கு மஹா அன்னதானம் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை தர்மசாஸ்தா கோவில் விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar