Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலையாண்டவர் கோவிலில் குழந்தை ... திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவலுார்பேட்டை மாரியம்மன் கோவிலில் பூ பல்லக்கு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அவலுார்பேட்டை மாரியம்மன் கோவிலில் பூ பல்லக்கு விழா

பதிவு செய்த நாள்

26 ஏப்
2025
03:04

அவலுார்பேட்டை; அவலுார்பேட்டையில் பூ பல்லக்கு விழா நடந்தது. அவலுார்பேட்டை கடைவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் மலர் தொடு வியாபாரிகள் சார்பில் பூபல்லக்கு விழா நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு 108 பால்குடம் அபிஷேகம், தீபாரதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது. மதியம் கோவில் வளாகத்தில் அவலுார்பேட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் சிறப்பு பட்டி மன்றம் நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்  பூ பல்லக்கில் வீதி உலா, கேரளா செண்டைமேளம் மற்றும்  வாண வேடிக்கையுடன் நடந்தது. கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar