Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவொற்றியூர் வட்டபாறை அம்மன் ... விளாச்சேரி வெங்கடேசப் பெருமாள் கோயிலில் மண்டல பூஜை விளாச்சேரி வெங்கடேசப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஞானப்பிரகாச தேசிக பரமாசார்ய சுவாமிகள் மடத்தில் பயிற்சி வகுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஞானப்பிரகாச தேசிக பரமாசார்ய சுவாமிகள் மடத்தில் பயிற்சி வகுப்பு

பதிவு செய்த நாள்

28 ஏப்
2025
11:04

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஞானப்பிரகாச தேசிக பரமாசார்ய சுவாமிகள் மடத்தின் சார்பில், மே 16 – 24 வரை, ஒன்பது நாட்களுக்கு இலவச சைவ சமய பயிற்சி வகுப்பு துவங்கப்பட உள்ளது.


இதுகுறித்து, திருக்கயிலாய பரம்பரை, மெய்கண்டார் மடம், தொண்டை மண்டல ஆதீனம் 234வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாசார்ய சுவாமிகள் கூறியதாவது: காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம், ஞானபிரகாச தேசிய பரமாசார்ய சுவாமிகள் மடத்தின் சேக்கிழார் வளாகத்தில் மே 16 – 24 வரை, முதலாம் ஆண்டு கோடை கால சைவ சித்தாந்த தொடர் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பில், சைவ சித்தாந்த நுால்கள் விரிவாக பயிற்றுவிக்கப்படும். பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் அடிப்படை கல்வித்தகுதி பெற்ற, 70 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் என, இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் பயிற்சி, மதிய உணவு இலவசம். வெளி மாவட்டத்தில் இருந்து பயிற்சி வரும் 20 பேருக்கு மட்டும் உறைவிடம் இலவசம். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 5 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டிய, தங்கள் சுய முகவரி எழுதிய 4 x 9 அளவுள்ள உரையுடன், எஸ்.சிவப்பிரகாசம், மேலாளர், தொண்டை மண்டல ஆதீனம், 57 வி.சி.பரமசிவம் தெரு, பெரிய காஞ்சிபுரம் 631 502, என்ற முகவரிக்கு கடிதம் எழுதி, பயிற்சிக்கான விண்ணப்ப படிவம், விதிமுறையை பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், நாளை மறுதினத்திற்குள் வந்து சேர வேண்டும். மேலும் விபரங்களுக்கு. 87784 15088 என்ற மொபைல் போன் எண்ணில் மேலாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar