Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஞானப்பிரகாச தேசிக பரமாசார்ய ... சேலியமேடு செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு  சேலியமேடு செங்கழுநீர் மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளாச்சேரி வெங்கடேசப் பெருமாள் கோயிலில் மண்டல பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விளாச்சேரி வெங்கடேசப் பெருமாள் கோயிலில் மண்டல பூஜை

பதிவு செய்த நாள்

28 ஏப்
2025
12:04

திருநகர்; மதுரை விளாச்சேரி வேளார் தெருவில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பூமி நீளா வெங்கடேசப் பெருமாள் கோயிலில் மார்ச் 9ல் கும்பாபிஷேகம் நடந்தது. அன்றுமுதல் நடைபெற்ற மண்டலாபிஷேகம் நேற்று பூர்த்தி செய்யப்பட்டு மண்டல பூஜை நடந்தது. மூலவர்கள் முன்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜை நடந்தது. சிவகங்கை சமஸ்தானம் சேவகபெருமாள் கோயில் ஸ்தானிக சிவாச்சாரியார் சேவர்கொடியோன், விளாச்சேரரி கருப்பச்சாமி சிவம் மற்றும் குலாலகுல சிவாச்சாரியார்கள் யாக பூஜை நடத்தினர். மூலவர்கள், உற்ஸவர்கள், விநாயகர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, கருடாழ்வாருக்கு புனித நீர் அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:  மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரத்தை மகா பரணி ஆகும். பரணி என்பது எமதர்ம ராஜனுக்குரிய நட்சத்திரம் ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar