Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 11ம் நுாற்றாண்டு குந்தாணி சிலை ... சிறுகுடி முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் சிறுகுடி முத்துமாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லம்மன் கோவிலில் தெப்ப திருவிழா; அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எல்லம்மன் கோவிலில் தெப்ப திருவிழா; அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

29 ஏப்
2025
11:04

வாலாஜாபாத்; வாலாஜாபாத் ஒன்றியம், நத்தாநல்லுாரில், ஸ்ரீதேவி எல்லம்மன் கோவில் உள்ளது. இந்த கிராம கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கோலாகலமாக நடக்கும். அதன்படி, இந்தஆண்டுக்கான, 46ம் ஆண்டு விழா, கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து தினமும் பல்வேறு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம், அக்கோவில் குளத்தில் தெப்ப உத்சவம் விழா விமரிசையாக நடந்தது.இரவு 7:30 மணிக்கு,தெப்பத்தில், மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி கோவில் குளத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். அப்போது, பக்தர்கள் முதுகில் அலகு குத்தி பறவை காவடியில் அந்தரத்தில் தொங்கியபடி அம்மனுக்கு மாலை அணிவித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில், நத்தாநல்லுார் சுற்றுவட்டாரப் பகுதி களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ... மேலும்
 
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar