Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் ... பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவிலில் 5ம் தேதி திருக்கல்யாணம் பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா

பதிவு செய்த நாள்

03 மே
2025
05:05

 பரமக்குடி; பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரை திருவிழாவில் சுவாமி, அம்பாள் குண்டோதரன் மற்றும் சிம்ம வாகனத்தில் வலம் வந்தனர். பரமக்குடி விசாலாட்சி அம்பிகா, சந்திரசேகர சுவாமி கோயில் சித்திரை திருவிழா ஏப்.,30ல் கொடியேற்றப்பட்டது. தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வரும் நிலையில் மே 7ல் விசாலாட்சி அம்பாள் கமல வாகனத்தில் தபசு திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். மே 8 திருக்கல்யாணமும், மறுநாள் தேரோட்டமும் நடக்க உள்ளது. நேற்று முன்தினம் மாலை குண்டோதரன் வாகனத்தில் சுவாமி பிரியாவிடையுனும், அம்பாள் சிம்ம வாகனத்தில் வலம் வந்தனர். முன்னதாக மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் முன் சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar