Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி மடாதிபதிகள் திருப்பதிக்கு ... வேம்பத்துார் கலிதீர்த்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் வேம்பத்துார் கலிதீர்த்த அய்யனார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரளயகாலேஸ்வரர் கோவிலில் சவுந்தரேஸ்வரருக்கு ருத்ராட்ச பந்தல் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிரளயகாலேஸ்வரர் கோவிலில் சவுந்தரேஸ்வரருக்கு ருத்ராட்ச பந்தல் உற்சவம்

பதிவு செய்த நாள்

05 மே
2025
11:05

பெண்ணாடம்; பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் சவுந்தரேஸ்வரருக்கு சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு, ருத்ராட்ச பந்தல் அமைக்கும் உற்சவம் நடந்தது.


பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் சவுந்தரேஸ்வரருக்கு சித்திரை தேர் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா உற்சவம் நடக்கிறது. நேற்று காலை 11:00 மணிக்கு கோவில் பிரகாரத்தில் உள்ள மலைக்கோவில் சவுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட ருத்ராட்ச பந்தல் அமைக்கும் உற்சவம் நடந்தது. 11:15 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இன்று (5ம்தேதி) அப்பருக்கு சூலப, இடப முத்திரையிடுதல், வரும் 7ம் தேதி சமணரை கழுவிலேற்றல், பிச்சாண்டவர் உற்சவம், முக்கிய நிகழ்வாக வரும் 9ம் தேதி காலை 6:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல், 10ம் தேதி தீர்த்தவாரி, 11ம் தேதி கொடியிறக்கம், 12ம் தேதி வசந்த உற்சவத்துடன் சித்திரை தேர் திருவிழா நிறைவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar