Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரான்மலை குயிலமுதாம்பிகை ... உத்திரமேரூர் சுந்தர வரதர் பெருமாள் சிம்ம வாகனத்தில் வீதியுலா உத்திரமேரூர் சுந்தர வரதர் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா துவக்கம், கலைஞர்கள் இசை அஞ்சலி
எழுத்தின் அளவு:
சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா துவக்கம், கலைஞர்கள் இசை அஞ்சலி

பதிவு செய்த நாள்

05 மே
2025
04:05

மானாமதுரை; மானாமதுரையில் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா இன்று காலை பூஜைகளுடன் துவங்கியது. நூற்றுக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர் இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


கர்நாடக இசை கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஜீவசமாதி மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் சோமநாதர் சன்னதிக்கு பின்புறம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்தாண்டிற்கான விழா இன்று காலை மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள எம்.எஸ்.பி.ஏ., உண்ணாமலை அம்மாள் தனியார் திருமண மஹாலில் துவங்கியதையடுத்து சதாசிவ பிரம்மேந்திராளுக்கு ஏராளமான கர்நாடக இசைக் கலைஞர்கள் அபிஷேக, ஆராதனைகள், பூக்களை கொண்டு பூஜைகளை செய்தனர். பின்னர் வாய்ப்பாட்டு, மெல்லிசை, மிருதங்கம், வயலின் கச்சேரிகளும், மாலை பாராட்டு விழாவும் நடைபெற்றது.இன்று 6ம் தேதி ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் நடைபெறும் ஆராதனை விழாவில் உஞ்சவ் விருத்தி,குருஅஞ்சலி, கோஷ்டி கானம், விக்னேஸ்வர, வடுக, கன்யா,  சுவாசினி, தம்பதி பூஜைகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸத்குரு ஸதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா கமிட்டி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar