Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகப் புகழ் பெற்ற திருச்சூர் பூரம் ... வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்; மே 13 வரை 24 மணிநேரமும் தரிசிக்கலாம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

06 மே
2025
05:05

திருவாடானை; சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருவெற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா மே 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.  நேற்று இரவு 11:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. வல்மீகநாதர், பிரியாவிடையுடன், பாகம்பிரியாள் அம்மன் திருமண அலங்காரத்தில் காட்சியளித்தனர். மணிகண்டன்குருக்கள், வல்மீகநாதகுருக்கள் தலைமையில் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. தேவஸ்தான செயல் அலுவலர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் திருவெற்றியூர் கிராமத்தினர் கலந்து கொண்டனர். மே 9 ல் தேரோட்டம், மறுநாள் தீர்த்தவாரி நடைபெறும். விழா நாட்களில் வெள்ளி ரிஷபம், நந்தி சிம்மம், வெட்டுங்குதிரை, காமதேனு போன்ற வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar