Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி ரெணகாளியம்மன் கோயிலில் ... அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் துவங்கியது; பக்தர்கள் வடம் பிடித்தனர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிழவன்கோயில் தர்மசாஸ்தா கோயிலில் வருஷாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கிழவன்கோயில் தர்மசாஸ்தா கோயிலில் வருஷாபிஷேகம்

பதிவு செய்த நாள்

08 மே
2025
10:05

வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு கிழவன்கோயில் தர்மசாஸ்தா கோயிலில் வருஷாபிஷேக உற்ஸவம் நடந்தது. அதிகாலை 5:30 மணிக்கு கணபதி ஹோமம், ருத்ர ஏகாதசி, அபிஷேகம், பூஜைகள் துவங்கின. உலக நலன் கருதி சாஸ்தா பிரீதி என்ற நிகழ்வு நடந்தது. கடவுளை திருவிளக்கில் எழுந்தருளச் செய்து பூஜைகள் செய்து கம்பங்குடி வாரிசுகள் அருள் வாக்கு கூறினர். குலதெய்வ வழிபாட்டுக்காரர்கள், வத்திராயிருப்பு கிராம மக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராமசுப்பிரமணியன், ஹரிஹர சுப்பிரமணியன், சத்திய நாராயணன், ஸ்ரீகுமார், பாலாஜி, அருண் சுப்பிரமணியன், சங்கர நாராயணன் உள்ளிட்டோர் செய்தனர்.



பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar