Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமெரிக்காவின் ராபர்ட் பிரீவோஸ்ட் ... அவிநாசி லிங்கேஸ்வரர் பெரிய தேர்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர் அவிநாசி லிங்கேஸ்வரர் பெரிய தேர்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் பரிணயோத்சவம் விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் பரிணயோத்சவம் விமரிசை

பதிவு செய்த நாள்

09 மே
2025
08:05

சென்னை; கலியுகத்தின் ஆரம்பத்தில், மகாவிஷ்ணு வைகுண்டத்தில் இருந்து, ஸ்ரீனிவாசராக பூமிக்கு வந்தார். நாராயண வனத்தை ஆண்டு வந்த வனத்தின் ராஜா, தன் மகள் பத்மாவதியை, ஸ்ரீனிவாசருக்கு மணமுடித்தார் என, வெங்கடாச்சல மகாத்மிய கிரந்தம் கூறுகிறது. இந்த திருமண விழாவை குறிக்கும் வகையில், திருமலையில் ஆண்டுதோறும் பத்மாவதி தாயார் – ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு, மூன்று நாள் பரிணயோத்சவம் எனும் கல்யாண உத்சவம் கொண்டாடப்படும். அந்த வகையில், கடந்த 6ம் தேதி முதல் நேற்று வரை, அங்கு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதேபோல, விழாவின் நிறைவு நாளான நேற்று, தி.நகர்., பத்மாவதி தாயார் கோவிலில் பரிணயோத்சவம் கொண்டாடப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar