Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்பட்டு முத்தாலவாழியம்மன் ... திருத்தணி முருகன் கோவிலில் தெய்வானை திருக்கல்யாணம் திருத்தணி முருகன் கோவிலில் தெய்வானை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை கோயில்களில் கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
மதுரை கோயில்களில் கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

09 மே
2025
09:05

திருப்பரங்குன்றம்; அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர், பால மீனாம்பிகை கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டு பிரநிதியாக நாகசுப்பிரமணியன், பெண் வீட்டு பிரதிநிதியாக ராமசுப்பிரமணியன் திருமண சடங்குகளை செய்தனர். இரவு பூப்பல்லக்கில் பால மீனாம்பிகை, கஜ வாகனத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர், பிரியாவிடை எழுந்தருளினர். 


திருப்பரங்குன்றம் கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மீனாட்சி அம்மன், சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பட்டாபிஷேக ராமர் கோயிலில் இருந்து சீர் வரிசைகள் எடுத்துவரப்பட்டன. காசி விஸ்வநாதர், விசாலாட்சிக்கு திருக்கல்யாணம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


மேலுார்: தும்பைபட்டி சங்கரநாராயணர் சுவாமி கோயிலில் சுவாமிக்கும், கோமதி அம்பிகைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. ஏற்பாடுகளை அர்ச்சகர் ராஜேஷ் கண்ணன், சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். சோழவந்தான்: மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. பெண் வீட்டாராக கோபு பட்டரும், மாப்பிள்ளை வீட்டாராக கணேச பட்டரும் திருமண சடங்குகளை செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் ரேகா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தென்கரை மூலநாதசுவாமி அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. பெண் வீட்டாராக சதீஷ் பட்டரும், மாப்பிள்ளை வீட்டாராக ராகவேந்திர பட்டரும் திருமண சடங்குகளை செய்தனர். பிரதோஷ கமிட்டியினர்,செயல் அலுவலர் கார்த்திகைச்செல்வி, பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar