Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலம் முருகன் கோவிலில் சஷ்டி ... உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம் உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேரழந்தூர் ஆமருவியப்பன் கோவில் தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேரழந்தூர் ஆமருவியப்பன் கோவில் தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்

பதிவு செய்த நாள்

19 மே
2025
11:05

மயிலாடுதுறை; தேரழந்தூர் ஆமருவியப்பன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து பெருமாளை தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தேரழந்தூரில் செங்கமல வல்லி தாயார் சமேத ஆமருவியப்பன் கோவில் உள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும், திருமங்கை ஆழ்வாரால் 45 பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான இந்தக் கோவிலின் வைகாசி பெருவிழா கடந்த 10ம் தேதி பூர்வாங்க பூஜைகள், 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 25ம் தேதி வரை 16 நாட்கள் நடைபெறுகிறது. விழாவில் 9ஆம் நாள் திருவிழாவான தேரோட்டம் இன்று காலை ரிஷப லக்கனம், திருவோண நட்சத்திரத்தில் நடைபெற்றது தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனத்திற்கு பிறகு தாயார் சமேயதராய் ஆமருவியப்பன் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். அப்போது பட்டாச்சாரியார்கள் மகா தீபாராதனை காண்பித்த பின்னர் திரளான பக்தர்கள்  பக்தி பெருகுடன் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்ட வாரு தேரின் வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலில் நான்கு வீதிகளையும் வலம் வந்த போது அப்பகுதி மக்கள் பெருமாளுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபாடு நடத்தினர். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலானோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar