Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் குங்கும மாரியம்மன் ... ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் தாயார் பூச்சாற்றுதல் சேவை; 5ம் நாள் உற்சவம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முப்பிடாரி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
முப்பிடாரி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

19 மே
2025
12:05

கமுதி;  கமுதி அருகே கொத்தகபூக்குளம் கிராமத்தில் முப்பிடாரி அம்மன்,சித்தி விநாயகர்,கருமேனி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். விளக்குபூஜை நடந்தது. கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.காப்பு கட்டிய பக்தர்கள் கிராமத்தின் முக்கிய வீதியில் பால்குடம் எடுத்து கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.பின்பு மூலவரான முப்பிடாரி அம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம்,மஞ்சள் பொருட்களால் அபிஷேகம்,தீபாரதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் கமுதி சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலரும் கலந்து கொண்டனர்.



 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar