Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி மாவட்ட கோவில்களில் ... திருப்பதியில் மைசூர் ராஜமாதா; 100 கிலோ அகண்ட விளக்கு நன்கொடை வழங்கி தரிசனம் திருப்பதியில் மைசூர் ராஜமாதா; 100 கிலோ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சத்திரம் சிலம்பியம்மன் கோவிலில் வைகாசி உற்சவம்
எழுத்தின் அளவு:
புதுச்சத்திரம் சிலம்பியம்மன் கோவிலில் வைகாசி உற்சவம்

பதிவு செய்த நாள்

20 மே
2025
02:05

புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூர் சிலம்பியம்மன் கோவிலில் வைகாசி உற்சவத்தை முன்னிட்டு சுவாமி ஊர்வலம் நடந்தது. விழா கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் சுவாமி வீதியுலாவுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. முத்து பல்லாக்கு உற்சவம் வரும் 24ம் தேதி நடக்கிறது. அன்று இரவு 7.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து இரவு 9.00 மணிக்கு முத்து பல்லாக்கு அம்மன் வீதி உலா, 26 ம் தேதி மஞ்சள் விளையாட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்கின்றனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar