Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏர்வாடி தர்காவில் மத நல்லிணக்க ... ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் கங்கம்மா விஸ்வரூப தரிசனம்; முதல்வர் சந்திரபாபு நாயுடு தரிசனம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜ ராமர் அலங்காரத்தில் உலா வந்த திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராஜ ராமர் அலங்காரத்தில் உலா வந்த திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள்

பதிவு செய்த நாள்

22 மே
2025
02:05

திருவொற்றியூர்; கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் பிரமோற்சவ நிறைவு நாளில், புஷ்ப பல்லக்கில் ராஜ ராமர் அலங்காரத்தில் எழுந்தருளிய பவள வண்ண பெருமாள், மாட வீதி உலா வந்தார்.


திருவொற்றியூர், காலடிப்பேட்டை – கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சின்ன காஞ்சிபுரம் என்றழைக்கப்படும் இந்த கோவிலின், பிரமோத்சவம், 11 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான, கருடசேவை, 13 ம் தேதியும், திருத்தேர் உற்சவம், 17 ம் தேதி நடந்தது. நிறைவு நாளான நேற்று இரவு, உற்சவர் பவள வண்ண பெருமாள், ராஜ ராமர் அலங்காரத்திலும், ஸ்ரீ தேவி – லட்சுமணராகவும், பூதேவி – சீதா தேவி யாகவும் கோலம் பூண்டனர். பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு இருந்த, 20 அடி நீள புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினர். மஹாதீபாரதனை காண்பிக்கப்பட்டு, மாடவீதி உலா நடந்தது. பவள வண்ண பெருமாளை, கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என விண்ணதிர முழங்கியபடி வரவேற்றனர். தொடர்ந்து, ஐந்து நாட்களுக்கு விடையாற்றி உற்சவம் நடக்க உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar