Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரசூர் பொன்னியம்மன் கோவில் 65ம் ... முடியனூர் தூக்கு தேர் திருவிழா;  60 அடி உயர தேரை தோளில் சுமந்து ஊர்வலம் முடியனூர் தூக்கு தேர் திருவிழா; 60 அடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழ்மாம்பட்டு சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கீழ்மாம்பட்டு சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

22 மே
2025
05:05

செஞ்சி; கீழ்மாம்பட்டு அம்மச்சாரம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


செஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு அம்மச்சாரம்மன், செல்வவிநாயகர்,ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் 26ஆம் ஆண்டு பிரம்மோற்சவம், 16ஆம் ஆண்டு திருத்தேர் உற்சவம் கடந்த 19 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் 20ம் தேதி பால்குடங்கள் ஊர்வலமும். 21ம் தேதி மாலை ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி, தனியார் பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ், வழக்கறிஞர் விஜய்மகேஷ், பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை  23ம் தேதி மாலை திருவிளக்கு பூஜையும், 24ம் தேதி பூ பல்லக்கும், 25ஆம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar