Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷிவந்தியம் கூத்தாண்டவர் கோவில் ... சுயம்பு மண்டு காளியம்மன் கோயிலில் பூக்குழி  சுயம்பு மண்டு காளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாகாளியம்மன் கோவில் தேர் திருவிழா பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
 மாகாளியம்மன் கோவில் தேர் திருவிழா பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2025
12:06

சூலூர்; சித்த நாயக்கன் பாளையம் ஸ்ரீ. மாகாளியம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


சூலூர் அடுத்த சித்தநாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ. மாரியம்மன் கோவில்கள் பழமையானவை. இங்கு ஆண்டு தோறும் நடக்கும் தேர்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபடுவது வழக்கம். நேற்று காலை பூத வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாவிளக்கு எடுத்தும், அலகு குத்தியும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். காலை, 9:மணிக்கு, திருத்தேருக்கு அம்மன் எழுந்தருளினார். மாலை, 4:00 மணிக்கு பக்தர்கள், திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar