Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநீலகண்டபுரம் காமாட்சி அம்மன் ... திருப்பரங்குன்றம் பத்ரகாளியம்மன் கோயிலில் வருடாபிஷேகம் திருப்பரங்குன்றம் பத்ரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2025
04:06

இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் வருடம் தோறும் வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று திருஞானசம்பந்தர் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இன்று வைகாசி மாத மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு அதிகாலை நால்வர் சன்னதியில் உள்ள திருஞானசம்பந்தருக்கு பால்,பன்னீர், சந்தனம்,குங்குமம்,நெய்,இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக,ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு ஞானப்பால் வழங்கப்பட்டது. மாறநாயனார் அடியார் திருக்கூட்டத்தின் சார்பில் ஞானசம்பந்தர் நற்றமிழ் என்னும் தலைப்பில் திருமுறை பாராயணங்கள் நடைபெற்றது. விழாவில் இளையான்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar