Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி கடைசி வெள்ளி; விளையாட்டு ... மதுரை வீரன், வேட்டைக்காரன் சுவாமி கோவிலில் புரவி எடுப்பு திருவிழா மதுரை வீரன், வேட்டைக்காரன் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா
எழுத்தின் அளவு:
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2025
12:06

சோழவந்தான், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஜூன் 2ல் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. ஜூன் 10ல் பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத் தனர். முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் (ஜூன் 11) பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. காலையில் பஸ்ஸ்டாண்ட் அருகே மந்தை களம் சுத்தம் செய்யப்பட்டு பூஜைகள் செய்து தயார் செய்யப்பட்டது. மாலை 5:00 மணிக்கு அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு பூக்குழி இறங்கும் இடத்திற்கு வந்தார். அர்ச்சகர் சண்முகம் வைகை ஆற்றில் இருந்து கரகம் முதலில் எடுத்து வந்து தொடர்ந்து பக்தர்கள் இறங்கினார். ஏராளமான அலகுகுத்தி, கையில் குழந்தையுடன், தீச்சட்டி ஏந்தி, பால்குடம் எடுத்து, பூக்குழியில் இறங்கினர்.


திட்டமிடல் இல்லாத ஏற்பாடு; பூக்குழி இறங்குமிடம் சிறிதாக உள்ள நிலையில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் கூடினர். இதனால் ஏற்பட்ட நெருக்கடியால் பெண்கள் குழந்தைகள், முதியோர் சிரமப்பட்டனர். வெளியேறும் பகுதியில் தடுப்புகள் அமைக்காததால் நெரிசல் அதிகமானது. பக்தர்கள் எளிதாகச் செல்ல பாதை போதுமானதாக இல்லை. அலகுகுத்தி வந்த பக்தர்கள் சிரமப்பட்டனர். பூக்குழியில் விழுந்து காயமடைந்தோரை கொண்டு செல்லதாமதம் ஏற்பட்டது. வளாகத்திற்குள் கோயில் நிர்வாகம் அனுமதித்த பணியாளர்களை தவிர வேறுபலரும் நின்றிருந்தனர். பூக்குழியை பார்க்கும் ஆவலில் வெளியே நின்ற பக்தர்களுக்குள் நெரிசல் ஏற்பட்டது. வரும் காலங்களில் இது போன்ற குறைகள் சரிசெய்யப்பட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar