Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் ... லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் 15ம் தேதி சிரவண தீபம் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் 15ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மைக்கண் மாரியம்மன் கோவிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
மைக்கண் மாரியம்மன் கோவிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2025
03:06

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகரில் திருஞானசம்பந்தருக்கு குருபூஜை விழா நடந்தது. மேட்டுப்பாளையம் பழைய சந்தை கடையில், மிகவும் பழமை வாய்ந்த மைக்கண் மாரியம்மன் மகேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று திருஞானசம்பந்தருக்கு குருபூஜை விழா நடந்தது. இதை அடுத்து திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், தெய்வ சேக்கிழார் ஆகிய விக்ரகங்களுக்கு அபிஷேகம் செய்து, அலங்கார பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திருஞானசம்பந்தருக்கும் அபிஷேகம், அலங்கார பூஜை  நடைபெற்றது. பின்பு அலங்காரம் செய்த பல்லக்கில், திருஞானசம்பந்தரை கோவிலைச் சுற்றி ஊர்வலமாக பக்தர்கள் எடுத்து வந்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar