Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவிலுக்கு ... திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் விடையாற்றி உற்சவத்துடன் தேர்த்திருவிழா நிறைவு திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் ஸ்ரீசெல்வ கணபதி கோவிலில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருப்பூர் ஸ்ரீசெல்வ கணபதி கோவிலில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2025
01:06

திருப்பூர், திருப்பூர், காலேஜ் ரோடு திரு.வி.க., நகர் செல்வகணபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர்.


திருப்பூர் – காலேஜ் ரோடு, திரு.வி.க., நகர், எல்.ஐ.சி., காலனி, கே.ஆர்.ஈ., லே அவுட் ஸ்ரீசெல்வ கணபதி கோவில் கும்பாபிஷேக விழா, 14ம் தேதி மங்கள இசை, திருவிளக்கு வழிபாடு, விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. கோபூஜை, கஜபூஜை உள்ளிட்ட பூஜைகள், தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, கோபுர கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது; மாலையில், முதல்கால வேள்வி பூஜைகள் துவங்கியது. மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று காலை 6:30 மணிக்கு, இரண்டாம்கால வேள்வி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 9:30 மணி முதல், 10:30 மணிக்குள், மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர். தொடர்ந்து, கோபூஜை, தசதானம், தசதரிசனம், மகா அபிஷேகம், அலங்கார பூஜைகளும், அன்னதானமும் நடைபெற்றது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar