Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் பெரியாண்டவர் கோவிலில் ... இஞ்சிமேடு பெரியமலை சிவன் கோவிலில் சோமவார அபிஷேகம் இஞ்சிமேடு பெரியமலை சிவன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமாரக்குடி மதுர காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குமாரக்குடி மதுர காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2025
04:06

சேத்தியாத்தோப்பு; குமாரக்குடி மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரினம் செய்தனர். சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடி மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்வாங்க பூஜை, மாலை 6:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை, இரவு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை, தன பூஜைகள், 9:00 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கடம் புறப்பாடாகி 10:00 மணிக்கு விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar