Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரூ.69 லட்சத்தில் ராமேஸ்வரம் ... திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பணிக்கான பாலாலய பூஜை திருஆவினன்குடி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலமலை ரங்கநாதருக்கு சி.ஆர்.பி.எப்., வீரர்கள் சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாலமலை ரங்கநாதருக்கு சி.ஆர்.பி.எப்., வீரர்கள் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2025
11:06

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவிலில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் சிறப்பு பூஜை, ஹோமம் நடத்தினர். பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மீது பாலமலை ரங்கநாதர் கோவில் உள்ளது. கோவிலின் முன் பகுதியில் கதிர் நாயக்கன்பாளையம், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வெளிப்புற பயிற்சிக்காக, கடந்த சில நாட்களாக தங்கி பயிற்சி பெற்றனர். பயிற்சி நிறைவையொட்டி பாலமலை ரங்கநாதர் கோவிலில் ஹோமம், பஜனை, சிறப்பு பூஜை ஆகியன நடத்தி, தங்களுடைய பயிற்சிகளை நிறைவு செய்தனர். இதில், திரளான சி.ஆர்.பி.எப்., வீரர்கள் கலந்து கொண்டனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar