Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலமலை ரங்கநாதருக்கு சி.ஆர்.பி.எப்., ... தர்ம முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் தர்ம முனீஸ்வரர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பணிக்கான பாலாலய பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பணிக்கான பாலாலய பூஜை

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2025
11:06

பழநி; பழநி, மூன்றாம்படை வீடான திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேக பணிக்கான பாலாலய பூஜை நடந்தது.


பழநி, மூன்றாம்படை வீடான திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்தது. இக்கோயிலில் சொக்கலிங்கேஸ்வரர், மீனாட்சி சன்னதி, அண்ணாமலையார், உண்ணாமலை நாயகி சன்னதி, சனீஸ்வர சன்னதி, விநாயகர், நக்கீரர், துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, அருணகிரிநாதர், உள்ளிட்டவை வெளிப்பிரகாரத்தில், குழந்தை வேலாயுத சுவாமி சன்னதி, பிரம்மா, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, பசுபதீஸ்வரர், மீனாட்சி, அம்மன், சுந்தரேஸ்வரர், பைரவர் வீரபாகு, தட்சிணாமூர்த்தி, லட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி ஆகிய சுவாமிகள் உள்ளன. கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற பாலாலய பூஜைக்கான நேற்று காலை 2ம்காலயாகம் நடைபெற்றது. இதில் விநாயகர் பூஜை, வாஸ்து பூஜை, கலச பூஜை, அத்தி மரத்தில் பாலாலய பூஜை ஆகியவை நடைபெற்றது. கலசங்கள் கோயிலை சுற்றி வலம் வந்து உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பின் கோயில் வட கிழக்கு திசையில் கோ பூஜை செய்து பணிகள் துவங்கி வைக்கப்பட்டன. கோயில் திருப்பணிகள் ரூ.ஒரு கோடி மதிப்பீட்டில் 5 மாதங்கள் நடைபெறும் என அதிகாரி கூறினார். நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, உதவி கமிஷனர் லட்சுமி , கண்காணிப்பாளர்கள் ராஜா, அழகர்சாமி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar