Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாகூர் மூலநாதர் கோவிலில் தேய்பிறை ... பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் திறப்பு பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொங்கு மண்டல ஞானரத யாத்திரையில்,செந்தமிழ் சொக்கநாதர் சிவ பூஜை
எழுத்தின் அளவு:
கொங்கு மண்டல ஞானரத யாத்திரையில்,செந்தமிழ் சொக்கநாதர் சிவ பூஜை

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2025
10:06

அவிநாசி; அவிநாசியில் கொங்கு மண்டல ஞானரத யாத்திரை மேற்கொண்டுள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு பூர்ண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெங்களூரூ வேத ஆகம சமஸ்க்ருத மஹா பாடசாலை ஸ்ரீ ஸ்ரீ குருகுலம் வேத விஞ்ஞான மஹா வித்யாபீடம் முதல்வர் அவிநாசி சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் ஸ்ரீமதி மகாலட்சுமியின் ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி மணிவிழாவில்,கலந்து கொள்ள,கொங்கு மண்டலத்திற்கு முதல் முறையாக வந்துள்ள திருகயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27வது குரு மஹா சந்திதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி நேற்று கொங்கு மண்டல ஞான ரத யாத்திரையில், திருப்புக்கொளியூர் அவிநாசி திருத்தலத்திற்கு எழுந்தருளினார். அவிநாசி அன்னூர் ரோட்டில் ஆட்டையாம்பாளையம் அருகே உள்ள ஸ்ரீ சரவண மஹாலில் நடைபெறும் செந்தமிழ் சொக்கநாதர் சிவபூஜையை இன்று காலை துவக்கி வைக்கிறார். திருப்புக் கொளியூர் வாகீசர் மடாலய ஆதீனம் ஸ்ரீ காமாட்சி தாச ஸ்வாமிகள் தலைமையில் சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார்,அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தியாகு குருக்கள் உள்ளிட்டோர் பூரண கும்ப மரியாதை அளித்து ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமியை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு ஆசிகள் வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வில்லியனுார்: வில்லியனுாரில் பழைமை வாய்ந்த பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா விழாவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், நாளை (17ம் தேதி) சித்திரை மாத அமாவாசையை ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், சித்திரை பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.பாகூர் வேதாம்பிகை சமேத ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் கோயில் பங்குனித்திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar