Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பிளேக் மாரியம்மன் கோவிலில் அழகு ...  வள்ளலார் அவதார இல்லம் கட்ட  மருதுாரில் பூமி பூஜை வள்ளலார் அவதார இல்லம் கட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் ரூ.86 கோடியில் வளர்ச்சி பணி
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் ரூ.86 கோடியில் வளர்ச்சி பணி

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2025
11:06

திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த. ‘மாஸ்டர் பிளான்’ திட்டத்தை. அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவித்தார்.

இந்த திட்டத்தில், திருத்தணி முருகன் கோவிலில் புதிதாக மூன்று அடுக்கு அன்னதானக் கூடம், வாகன நிறுத்துமிடம், ஒன்பது நிலை ராஜகோபுரம் – தேர்வீதியை இணைக்கும் இணைப்பு படிகள் கட்டும் பணிகளுக்கு, கடந்தாண்டு 86.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டது. இந்த வளர்ச்சி பணிகளுக்கு இரு மாதங்களுக்கு முன் டெண்டர் விடப்பட்டது. இப்பணிகளை நேற்று, தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக தலைமை செயலகத்திலிருந்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, திருத்தணி முருகன் மலைக்கோவில் வளாகத்தில் கலெக்டர் பிரதாப், அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன், திருத்தணி தி.மு.க., – எம்.எல்.ஏ., சந்திரன், முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி ஆகியோர் அடிக்கல் நட்டு, வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar