Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 36 அடி ஆஞ்சநேயர் சிலை செய்ய லாரியில் ... நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 400 கிலோ மாம்பழங்களால் சிறப்பு அலங்காரம் நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 400 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாவலடி கருப்பண்ணசாமி கோவில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாவலடி கருப்பண்ணசாமி கோவில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2025
11:06

மோகனுார்; நாவலடி கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக, 7ம் ஆண்டு நிறைவு விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மோகனுாரில், பிரசித்தி பெற்ற நாவ லடி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. அதன் துணை கோவில்களாக, மாரி யம்மன், காளியம்மன் கோவில்களும் உள் ளன. ஹிந்து சமய அறநிலையத்துறை கட் டுப்பாட்டில் உள்ள இக்கோவில்களில், கும்பாபிஷேக, 7ம் ஆண்டு நிறைவு விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவையொட்டி, அரண்மனை சாவடி விநாயகர், மாரியம்மன் மற்றும் நாவ லடி கருப்பண்ணசாமி கோவில்களில், சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, காளியம்மன் கோவிலில், சிவாச்சாரியார்கள் சிறப்பு யாக பூஜை செய்தனர். மேலும், மூலவர் காளியம்மனுக்கு, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி வெள்ளி கவசத்தில் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்தார். பரம்பரை அறங்காவலர் குழு தலைவர், வேலுராஜா மணி, உறுப்பினர்கள், சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள், நாமக்கல், சேலம், கரூர், திருச்சி, ஈரோடு உள்பட பல்வேறு மாவட் டங்களை சேர்ந்த குடிபாட்டு மக்கள் உள் பட பலர் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னாதனம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: கருவாழக்கரையில்  அஷ்டாதச புஜ மகாலட்சுமி ஸ்ரீ துர்கா தேவி ஆலயத்தில் நடைபெற்ற சதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar