Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... மதுரை மீனாட்சி கோவில் பிரசாதம், அன்னதானம் தரச்சான்று புதுப்பிக்கப்படாததால் சர்ச்சை மதுரை மீனாட்சி கோவில் பிரசாதம், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளத்தில் காளியம்மனுக்கு இளைஞர்கள் விளையாட்டு அக்னிசட்டி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பெரியகுளத்தில் காளியம்மனுக்கு இளைஞர்கள் விளையாட்டு அக்னிசட்டி நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2025
01:06

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இளைஞர்களின் விளையாட்டு அக்னி சட்டி நேர்த்திக்கடன் நடைபெற்றது.


பெரியகுளம் தென்கரை கோட்டை தெருவில் அமைந்துள்ளது காளியம்மன் கோவில் இக்கோவிலில் திருவிழாவை முன்னிட்டு காளியம்மனுக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்கள் கொண்டு காலை அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் காளியம்மனுக்கு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் விளையாட்டு என்னும் ஆடியோ படி அக்கினி சட்டி நேர்த்திக்கடனை காளியம்மனுக்கு செலுத்தினர்.  இதில் பெரியகுளம் வள்ளுவர் சிலை பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் அக்னி சட்டி வழக்கப்பட்டு இங்கிருந்து இளைஞர்கள் அக்னி சட்டியை வெரும் கையில் ஏந்தியபடி வள்ளுவர் சிலை, ஆடுபாலம், வழியாக நடனம் ஆடியபடி ஊர்வலமாக சென்று காளியம்மன் கோவிலுக்கு சென்று தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இந்த இளைஞர்கள் விளையாட்டு ஆட்ட அக்னிச்சட்டி ஊர்வலத்தை இருபுறம் இருந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சித்திரை மாத பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சூரிய – ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar