Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெத்தாட்சி விநாயகர் கோயிலில் உலக ... அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தருமை ஆதினத்துக்கு வரவேற்பு அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தருமை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
22 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் கோவிலில் ஒப்படைப்பு
எழுத்தின் அளவு:
 22 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் கோவிலில் ஒப்படைப்பு

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2025
10:06

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே, 22 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட பஞ்சலோக சிலைகள், அப்பகுதி கிராம சிவன் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அருகே சிக்காடு கிராமத்தில், அரசுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 2003ம் ஆண்டு ஜூலை மாதம் வாய்க்கால் தோண்டப்பட்டது. அப்போது சிவன், பார்வதி, சிவகாமி அம்பாள், சண்டிகேஸ்வரர், நடராஜர் ஆகிய 6 பஞ்சலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த சிலைகள், உளுந்துார்பேட்டை தாசில்தார் மூலம் கருவூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. கிராம மக்களின் பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு, 22 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த சிலைகள் சிக்காடு கிராம மக்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சிக்காடு கிராமத்தில் உள்ள ஆடிப்பூரம் அம்பிகை உடனுறை திருக்கற்றளி திருவக்கீஸ்வரமுடைய நாயனார் கோவில் நிர்வாகத்திடம் அந்த சிலைகளை ஒப்படைக்க கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். அதையடுத்து, சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங் தலைமையில் உளுந்துார்பேட்டை தாசில்தார் அனந்தகிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார் சுதாகர் ஆகியோர், சிலைகளை கருவூலத்திலிருந்து பெற்று சிக்காடு கோவில் நிர்வாகி இளங்கோவிடம் முன்னிலையில் ஒப்படைத்தனர். அந்த சிலைகளுக்கு கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தது. திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சர நாராயண பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar