Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 22 ஆண்டுகளுக்கு முன் ... மாரியம்மன், மாகாளியம்மன் பூச்சாட்டு திருவிழா துவக்கம் மாரியம்மன், மாகாளியம்மன் பூச்சாட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தருமை ஆதினத்துக்கு வரவேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தருமை ஆதினத்துக்கு வரவேற்பு

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2025
10:06

அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெறும் மஹா ருத்ர ஹோம பூஜையில் பங்கேற்க வந்த தருமை ஆதினத்துக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.


உலக நலன் மற்றும் அமைதி வேண்டி கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையாக விளங்கும், ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் மஹா ருத்ர ஹோமம் நடந்து வருகிறது. இதில், பங்கேற்க நேற்று மாலை கோவிலுக்கு வந்த திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் 27வது குரு மஹா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கு, அவிநாசி கோவில் நிர்வாகத்தினர் மற்றம் சிவாச்சாரியார்கள் பூர்ண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். தொடர்ந்து அவர் மஹா ருத்ர பூஜையில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்ச்சியில், பெங்களூரூ வேத ஆகம சமஸ்க்ருத மஹா பாடசாலை முதல்வர் அவிநாசி சுந்தரமூர்த்தி சிவம், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், செயல் அலுவலர் சபரீஷ்குமார், அறங்காவலர் பொன்னுசாமி, விஜயகுமார் மற்றும் பாடசாலை மாணவர்கள், சிவனடியார்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar