Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் காணாமல் போன 102 ... திருப்பரங்குன்றத்தில் வேல் ஊர்வலத்திற்கு தடை திருப்பரங்குன்றத்தில் வேல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை தல்லாகுளம் முனீஸ்வரர் கோயிலில் கிடா வெட்டு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மானாமதுரை தல்லாகுளம் முனீஸ்வரர் கோயிலில் கிடா வெட்டு பூஜை

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2025
12:06

மானாமதுரை; மானாமதுரை தல்லாகுளம் தர்ம முனிஸ்வரர் கோயில் கிடா வெட்டு அன்னதான பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


மதுரை, ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் மானாமதுரை தல்லாகுளத்தில் ஊரின் காவல் தெய்வமாக தர்ம முனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு செவ்வாய்,வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் ஆடு கோழிகளை பலியிட்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் இன்று கிடாவெட்டு அன்னதான பூஜை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த வாரம் ஏராளமான பக்தர்கள் கோயிலில் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். இன்று பூஜையை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம், நெய், தயிர்,இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து பூஜைகள் செய்தனர். பின்னர் ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar