Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை தல்லாகுளம் முனீஸ்வரர் ... முருக பக்தர்கள் மாநாட்டிற்காக விரதம் இருந்து மாலை அணிந்த பக்தர்கள் முருக பக்தர்கள் மாநாட்டிற்காக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் வேல் ஊர்வலத்திற்கு தடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் வேல் ஊர்வலத்திற்கு தடை

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2025
03:06

திருப்பரங்குன்றம்; மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு விழிப்புணர்வை முன்னிட்டு பா.ஜ., திருப்பரங்குன்றம் மண்டலம் சார்பில் திருப்பரங்குன்றத்தில் இன்று மாலை 4:00முதல் மாலை 6:00 மணிவரை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து நகரின் முக்கிய வழியாக நான்கு அடி உயர பித்தளை வேல் ஊர்வலமாக கொண்டு செல்ல மண்டல் தலைவர் வேல்முருகன் திருப்பரங்குன்றம் போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்தார். வேல் ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். 


வேல்முருகன் கூறுகையில், மதுரையில் ஜூன் 14 முதல் ஜூன் 29வரை ஊர்வலம் ஆர்ப்பாட்டம் பொதுக்கூட்டம் நடத்த தடை உத்தரவு உள்ளது. இந்நிலையில் வேல் ஊர்வலம் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவாகும். பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். அதனால் வேல் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என போலீசார் கடிதம் கொடுத்துள்ளனர். ஹிந்துக்களையும் முருக பக்தர்களையும் தி.மு.க., அரசும், போலீசாரும் தொடர்ந்து அவமதித்து வருவது வேதனைக்குரியது என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar