Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீ ஶ்ரீ ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த ... 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால மூத்த தேவி சிற்பம் கண்டுபிடிப்பு 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடு அருட்காட்சி காண திரண்ட பொதுமக்கள்
எழுத்தின் அளவு:
முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடு அருட்காட்சி காண திரண்ட பொதுமக்கள்

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2025
08:06

மதுரை; ரிங்ரோடு வண்டியூர் டோல்கேட் அருகே நாளை நடக்க உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் முருகனின் அறுபடை வீடு அருட்காட்சியை பார்வையிட ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரண்டு வந்தனர்.


மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்காக 8 லட்சம் சதுரடி பரப்பளவில் உள்ள மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநாட்டின் சிறப்பம்சமாக 5 லட்சம் பக்தர்கள் நேரடியாக பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாடி கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநாடு வளாகத்தில் 5 லட்சம் சதுரடியில் பக்தர்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை, 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படும். மாநாட்டுக்கு வரும் பக்தர்களை ஒருங்கிணைக்க ‘கியூஆர்’ குறியீடு வெளியிடப்பட்டது. இதன் வாயிலாக, 1.30 லட்சம் பேர் நேற்று மதியம் வரை முன்பதிவு செய்துள்ளனர். பாஸ் விஷயத்தில் நீதிமன்ற உத்தரவுக்குப் பின் இந்த எண்ணிக்கை இரு மடங்காகும் என, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar