Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ...  அவிநாசி கோவில் தல புராணம்  தருமை ஆதினம் வெளியிட்டார் அவிநாசி கோவில் தல புராணம் தருமை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் தமிழக அர்ச்சகர்கள் பூஜை செய்வதற்கு அனுமதிக்க வலியுறுத்தல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் தமிழக அர்ச்சகர்கள் பூஜை செய்வதற்கு அனுமதிக்க வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2025
09:06

ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்ட தமிழர் தேசம் கட்சி சார்பில் ராமேஸ்வரம் கோயிலில் கருவறைக்குள் தமிழர்கள் அர்ச்சனை, பூஜைகள் செய்திட அரசு அனுமதிக்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


ராமநாதபுரம் தமிழர் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கருவறைக்குள் தற்போது வெளி மாநிலங்களை சேர்ந்த அர்ச்சகர்கள் மட்டுமே சுவாமியை தொட்டு பூஜை செய்கின்றனர். தமிழ் சமூகத்தை சேர்ந்த அர்ச்சகர்களை கருவறைக்குள் செல்ல அனுமதிப்பது இல்லை. எனவே தமிழகத்தை சேர்ந்த அர்ச்சகர்கள் கருவறைக்குள் சென்று பூஜை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். ராமேஸ்வரம் உள்ளூர் மக்களுக்கு பாரம்பரிய முறைப்படி சிறப்பு வழியில் தரிசனம் செய்வதற்கு ஹிந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar