Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துரியோதனன் படுகளம்; திருப்போரூரில் ... திருப்பதி ஏழுமலையானுக்கு புதிய பேருந்து நன்கொடை திருப்பதி ஏழுமலையானுக்கு புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் பக்தர்களுக்காக அரசு பஸ்கள்; இலவச சேவை
எழுத்தின் அளவு:
திருமலையில் பக்தர்களுக்காக அரசு பஸ்கள்;  இலவச சேவை

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2025
12:06

திருப்பதி; திருமலையைப் பொறுத்தவரை தர்மரத வாகனம் என்று சொல்லப்படக்கூடிய தேவஸ்தானத்திற்கு சொந்தமான பஸ்கள் எல்லா இடங்களிலும் நின்று பக்தர்களை இலவசமாக ஏற்றிச் செல்லும்.இந்த பஸ்களின் எண்ணிக்கை என்பது குறைவாக இருப்பதால் கூடுதலாக பஸ்வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.அதன் அடிப்படையில் இப்போது அரசுக்கு சொந்தமான 80 பஸ்கள் விடப்பட்டுள்ளன.இதன் காரணமாக எட்டு நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு நிலையத்திற்கு பஸ்கள் வந்த நிலையில் இப்போது 2 நிமிடத்திற்கு ஒரு பஸ் வருகிறது.இந்த பஸ்களில் திருமலைக்கு ஏறி இறங்கினால் அதற்கு கட்டணமில்லை அதே பஸ் திருமலையில் இருந்து மலைப்பாதையில்  திருப்பதிக்கு இறங்கும் போது அதற்கு கட்டணம் செலுத்தவேண்டும்.,மேற்கண்ட தகவலை தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அலுவலர் சி.வேங்கையா செளதரி தெரிவித்துள்ளார்.



 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar